நமது உடலில் எப்பொழுது நோய் எதிப்பு சக்தி குறைகிறதோ அப்பொழுது உடலில் சில மாற்றம் ஏற்படுகிறது அதில் ஓன்று தான் காய்ச்சல் மற்றும் பலநோய்கள். மனித உடலை அதிகமாக பாதிக்க கூடிய பாக்ட்டீரிய மற்றும் வைரஸ்களை கொன்று நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில ஆயுர்வேத மருந்து உள்ளது அதில் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது சீந்தில் பொடி […]
தினமும் ஓடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்
நன்மைகள் : தினமும் ஓடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும் . நல்ல கொழுப்பு அதிகரித்து கெட்ட கொழுப்பு களை நீக்குகின்றன. தினமும் ஓடுவதால் இரத்த ஓட்டத்தையும் ஆக்ஸிஜனையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதன் மூலம் மூளை புத்துணர்ச்சியடைகிறது. தினமும் அதிகாலை ஐந்து கிலோமீட்டர் நடைப்பயிற்சி அல்லது ஓடும்பொழுது உடல் பருமன் குறைகிறது. உடலில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடைகிறது. எதிர்காலங்களில் எலும்பு சம்மத்தமான நோய்கள்(மூட்டு வலி,மேல் முதுகுவலி,எலும்பு புற்றுநோய்) வராமல் தடுக்கின்றன. கால் மற்றும் இடுப்பு […]