இரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய உணவு வகைகள் பீட்ரூட் மஞ்சள் கொத்தமல்லி எலுமிச்சை பழம் கேரட் வெள்ளைப்பூண்டு செம்பருத்தி வெள்ளம் பீட்ரூட்; பீட்ருட் கிழங்கு வகையை சார்ந்தது தன்னுள் பல சத்துவகைகளை கொண்டுள்ளது. இது முதன்முதலில் ஆசியாவில்தான் கண்டறியப்பட்டது இதனை பார்ப்பதற்கு பம்பர அமைப்பை போல் இருக்கும் . நன்மைகள்; பீட்ருட்டை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் பீட்ருட் மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டது பீட்ருட்டை […]
Category: Tamil
10 foods to eat for people with ulcers | அல்சர் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்
அல்சர் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள் ஆப்பிள் ஆப்பிள் தினமும் சாப்பிட்டால் அல்சர் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது. ஆப்பிளில் பல சத்துவகைகள் உள்ளது அதில் 25 சதவீதம் கார்போஹைட்ரேட் மற்றும் 3 சதவீதம் நார்ச்சத்து மற்றும் 1சதவீதம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதனால் நாம் அனைவரும் ஆப்பிளை தினமும் சாப்பிடவேண்டும். கற்றாழை கற்றாழையை சாப்பிட்டுவந்தால் அல்சர் குணமாகும் மற்றும் ஹார்மோனை சுரக்க கற்றாழை பெரிதும் உதவுகிறது. […]
அல்சர் வர முக்கிய காரணங்கள்
அல்சர் வர முக்கிய காரணங்கள் அல்சர் என்பது நமது உடலில் ஏற்படும் புண்கள் அதனால் ஏற்படும் வழிகளை தான் அல்சர் என்கிறோம். இது வர சில முக்கிய காரணங்கள் உள்ளது. அல்சர் வருவதற்கு மிகவும் முக்கியமானவை தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் என்பதாகும். பின்னர் சரியான நேரத்தில் உணவுகள் எடுத்துக்கொள்ளாமல். இருக்கும்பொழுது நமது உடலில் உணவுகளை நொதிக்கச்செய்யும் திரவம் சுரந்திருக்கும் அப்பொழுது சரியான உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கும்பொழுது திரவம் வயிற்றில் உள்ள அடுக்குகளை தாக்கி நமக்கு அல்சரினை […]
முகத்தை அழகாக்க கூடிய உணவு வகைகள் | Foods that can beautify the face
முகத்தை அழகாக்க கூடிய உணவு வகைகள் தக்காளி பாதம் பருப்பு ஆளி விதை ஆரஞ்சு கருப்பு சாக்லேட் தண்ணீர் பழச்சாறு தூக்கம் பயறு வகைகள் வெள்ளரி இந்த உணவு வகைகளை உட்கொண்டு வந்தால் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேற்றி நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது இதனால் முகம் அழகாங்க உதவுகிறது. தக்காளி தக்காளி எளிதில் கிடைக்க கூடிய காய்களில் ஒன்றாகும்.நம் அன்றாடவாழ்வில் பயன்படுத்தும் விலை மலிவான சத்துமிக்க உணவுகளில் முதன்மையானதாகும். தக்காளி பூக்கும் தாவர வகையாகும் பயன்கள்: […]
உடல் எடையை அதிகரிக்கும் சிறந்த உணவுகள் (Top Foods to Gain Weight)|successmanstories.com| healthy food
உடல் எடையை அதிகரிக்கும் சிறந்த உணவுகள் (Top Foods to Gain Weight) நமது உடல் எடையை கூட்டுவதற்கு ஏற்ற இயற்கையான மற்றும் மலிவான சிறந்த சில உணவுகள். அதில் உள்ள சத்து வகைகளை அட்டவணையாக கொடுக்கப்பட்டுள்ளது. நிலக்கடலை(Groundnut) நிலக்கடலை எளிதில் வாங்கக்கூடிய சிறந்த புரதமிக்க உணவாகும். இதற்க்கு “வேர்க்கடலை“,”கச்சான்“,”கலக்கா” என்ற மற்றொரு பெயரும் உண்டு இது காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இது அதிகமாக இந்தியாவில் விளைய கூடியது. இதில் அதிகமாக புரதசத்து […]
நமது உடலில் எப்பொழுது நோய் எதிப்பு சக்தி குறைகிறதோ அப்பொழுது உடலில் சில மாற்றம் ஏற்படுகிறது அதில் ஓன்று தான் காய்ச்சல் மற்றும் பலநோய்கள். மனித உடலை அதிகமாக பாதிக்க கூடிய பாக்ட்டீரிய மற்றும் வைரஸ்களை கொன்று நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில ஆயுர்வேத மருந்து உள்ளது அதில் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது சீந்தில் பொடி […]
தினமும் ஓடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்
நன்மைகள் : தினமும் ஓடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும் . நல்ல கொழுப்பு அதிகரித்து கெட்ட கொழுப்பு களை நீக்குகின்றன. தினமும் ஓடுவதால் இரத்த ஓட்டத்தையும் ஆக்ஸிஜனையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதன் மூலம் மூளை புத்துணர்ச்சியடைகிறது. தினமும் அதிகாலை ஐந்து கிலோமீட்டர் நடைப்பயிற்சி அல்லது ஓடும்பொழுது உடல் பருமன் குறைகிறது. உடலில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடைகிறது. எதிர்காலங்களில் எலும்பு சம்மத்தமான நோய்கள்(மூட்டு வலி,மேல் முதுகுவலி,எலும்பு புற்றுநோய்) வராமல் தடுக்கின்றன. கால் மற்றும் இடுப்பு […]