இரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய உணவு வகைகள்
- பீட்ரூட்
- மஞ்சள்
- கொத்தமல்லி
- எலுமிச்சை பழம்
- கேரட்
- வெள்ளைப்பூண்டு
- செம்பருத்தி
- வெள்ளம்
பீட்ரூட்;
பீட்ருட் கிழங்கு வகையை சார்ந்தது தன்னுள் பல சத்துவகைகளை கொண்டுள்ளது.
இது முதன்முதலில் ஆசியாவில்தான் கண்டறியப்பட்டது இதனை பார்ப்பதற்கு பம்பர அமைப்பை போல் இருக்கும் .
நன்மைகள்;
- பீட்ருட்டை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்
- பீட்ருட் மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டது
- பீட்ருட்டை தினமும் உண்ணுவதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது
- உடலில் ஏற்படும் இதயநோய் மற்றும் பக்கவாதம் சம்மந்தமான நோய்களை குணப்படுத்தும் தன்மை பீட்ருட்டில் உள்ளது இதனால் பீட்ருட்டை உண்பதால் இது போன்ற நோய்களை வரவிடாமல் தடுக்க இயலும்
- பீட்ருட்டை தினமும் அருந்திவருவதால் சர்மம் பொலிவடைகிறது
கொத்தமல்லி
நீண்ட காலங்களாக இந்தியாவில் பயன்படுத்திவருகிறது. இது பூக்கும் தாவர வகையை சார்ந்தது.
கொத்தமல்லி முதன்முதலில் இஸ்ரேலில் தான் கண்டறியப்பட்டது பிறகு உலகம் முழுவதும் பரவ தொடங்கியது.
பயன்கள்
- கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நன்கு பசியை தூண்டும் .
- கொத்தமல்லியை தினமும் உண்பதால் அதில் உள்ள கால்சியம் சத்துக்கள் இரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது .
- இதனால் இரத்தஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது .
- பின்னர் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை பீட்ருட்டில் உள்ளது .இதனால் முகம் பொலிவடைகிறது
எலுமிச்சை
- பூக்கும் தாவர வகையை சார்ந்தது எலுமிச்சை ஆசியாவை தாயகமாகக் கொண்டது.
- எலும்பிச்சை சமையலில் சுவை சேர்ப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது.
- மற்றும் அழகுசாதனப்பொருட்கள் பயன்படுத்தவும் மற்றும் நிறம் மூட்டியாகவும் பயன்படுகிறது.
பயன்கள்
எலும்பிச்சையில் விட்டமின் -சி அதிகமாக