அல்சர் வர முக்கிய காரணங்கள்
அல்சர் என்பது நமது உடலில் ஏற்படும் புண்கள் அதனால் ஏற்படும் வழிகளை தான் அல்சர் என்கிறோம். இது வர சில முக்கிய காரணங்கள் உள்ளது.
அல்சர் வருவதற்கு மிகவும் முக்கியமானவை தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் என்பதாகும்.
பின்னர் சரியான நேரத்தில் உணவுகள் எடுத்துக்கொள்ளாமல். இருக்கும்பொழுது நமது உடலில் உணவுகளை நொதிக்கச்செய்யும் திரவம் சுரந்திருக்கும் அப்பொழுது சரியான உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கும்பொழுது திரவம் வயிற்றில் உள்ள அடுக்குகளை தாக்கி நமக்கு அல்சரினை ஏற்படுத்துகிறது.
அது மட்டும்மல்லாமல் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் பொழுது அல்சர் ஏற்படுகிறது
எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காராவகைகள் அதிகமாக உட்கொள்வதால் மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு அல்சர் ஏற்படுகிறது
சர்க்கரை நோயாளி மற்றும் மருந்துகளை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு அல்சர் அதிகமாக ஏற்படுகிறது
மது மற்றும் புகை பிடிப்பதால் அல்சர் ஏற்படுகிறது