இரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய உணவு வகைகள் 

  • பீட்ரூட்
  •  மஞ்சள்
  •  கொத்தமல்லி
  •  எலுமிச்சை பழம்
  • கேரட் 
  • வெள்ளைப்பூண்டு 
  • செம்பருத்தி 
  • வெள்ளம் 

பீட்ரூட்;

  பீட்ருட் கிழங்கு வகையை சார்ந்தது தன்னுள் பல சத்துவகைகளை கொண்டுள்ளது.
இது முதன்முதலில் ஆசியாவில்தான் கண்டறியப்பட்டது இதனை பார்ப்பதற்கு பம்பர அமைப்பை போல் இருக்கும் . 

நன்மைகள்; 

  •  பீட்ருட்டை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் 
  • பீட்ருட் மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டது 
  • பீட்ருட்டை தினமும் உண்ணுவதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது 
  • உடலில் ஏற்படும் இதயநோய் மற்றும் பக்கவாதம் சம்மந்தமான நோய்களை  குணப்படுத்தும் தன்மை பீட்ருட்டில் உள்ளது இதனால் பீட்ருட்டை உண்பதால் இது போன்ற நோய்களை வரவிடாமல் தடுக்க இயலும் 
  • பீட்ருட்டை தினமும் அருந்திவருவதால் சர்மம்  பொலிவடைகிறது

கொத்தமல்லி 

நீண்ட காலங்களாக இந்தியாவில் பயன்படுத்திவருகிறது. இது பூக்கும் தாவர  வகையை சார்ந்தது. 

கொத்தமல்லி முதன்முதலில் இஸ்ரேலில் தான் கண்டறியப்பட்டது பிறகு உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. 

பயன்கள் 

  • கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நன்கு பசியை தூண்டும் .
  • கொத்தமல்லியை தினமும் உண்பதால் அதில் உள்ள கால்சியம் சத்துக்கள் இரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது .
  • இதனால் இரத்தஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது .
  • பின்னர் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை பீட்ருட்டில் உள்ளது .இதனால் முகம் பொலிவடைகிறது 

எலுமிச்சை 

  • பூக்கும் தாவர வகையை சார்ந்தது எலுமிச்சை ஆசியாவை தாயகமாகக் கொண்டது.
  •  எலும்பிச்சை சமையலில் சுவை சேர்ப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  •  மற்றும் அழகுசாதனப்பொருட்கள்  பயன்படுத்தவும்  மற்றும் நிறம் மூட்டியாகவும் பயன்படுகிறது.

பயன்கள் 

எலும்பிச்சையில் விட்டமின் -சி அதிகமாக 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *